நீங்கள் அடிக்கடி பீட்சா சாப்பிடுபவரா..? உங்களுக்காக காத்திருக்கும் நோய்களை தெரிஞ்சுக்கோங்க..!

வேகமாக எடை அதிகரிக்கும் : ப்ளைன் சீஸ் பீட்சாவின் ஒரு ஸ்லைஸில் தோராயமாக 400 கலோரிகள் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பீட்சா ஸ்லைஸ்களை சாப்பிடுவது கூட உங்கள் டயட்டில் சுமார் 800 முதல் 1,200 கலோரிகளை சேர்க்கிறது. தவிர Pepperoni போன்ற ப்ராசஸ்டு டாப்பிங்ஸை பீட்சாவில் சேர்க்கும் போது கலோரிகள் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 கலோரிகளை உட்கொள்வதால், சில பீட்சா ஸ்லைஸ்கள் சாப்பிட்டாலே உங்கள் தினசரி கலோரி நுகர்வில் 40% முதல் 60% வரை நிரம்பி விடும். நீங்கள் அன்றைய நாளில் பிற உணவுகளையும் சாப்பிட்டிருப்பீர்கள் அல்லது சாப்பிடுவீர்கள். எனவே நீங்கள் அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உங்களது தினசரி கலோரி நுகர்வை மிகவும் அதிகரித்து வெகுவிரைவாக உடல் எடை கூடும் அபாயம் ஏற்படுகிறது.


Source link

Related posts

Leave a Comment