டீயுடன் சேர்த்து ருசிக்க 15 நிமிடங்களில் செய்யக்கூடிய 5 சாண்ட்விச் ரெசிபீஸ்..!

மஷ்ரூம் சாண்ட்விச் : மாலை டீ குடிக்கும் நேரத்தின் போது சாண்ட்விச்சை ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா.! உங்களிடம் பிரெட் மற்றும் மஷ்ரூம் இருக்கிறதா. அப்படி என்றால் மஷ்ரூம் சாண்ட்விச் முயற்சி செய்து பாருங்கள். மஷ்ரூம் சாண்ட்விச்-ஐ செய்ய மஷ்ரூம்கள் மற்றும் வெங்காயத்தை வதக்கி அதோடு பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ, மொஸரெல்லா சீஸ், பிரெட் ஸ்லைஸ்கள் மற்றும் உங்களுக்கு தேவையான மூலிகை அல்லது மசாலா பொருட்களை பயன்படுத்தி சுவையான மஷ்ரூம் சாண்ட்விச் செய்யலாம்.


Source link

Related posts

Leave a Comment