காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

கூடுதலாக காலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது, அது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் கார்ட்டிசால் அளவுகளில் தலையிடுகிறது. தெரியாதவர்களுக்கு, கார்ட்டிசால் என்பது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை ஒழுங்குப்படுத்தி, நம்மை நாள் முழுவதும் ஆற்றல் மிகுந்த நபராக மாற்றக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். காலையில் காபினை அருந்தும் பொழுது, உடலின் கார்ட்டிசால் உற்பத்தி செய்யும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள். காலையில் தேநீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நான்கு உடல் நல பிரச்சனைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


Source link

Related posts

Leave a Comment