உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக உள்ளதா..? இந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்

சோயா தயாரிப்புகள் : சோயா தயாரிப்புகளில் பொதுவாக Isoflavones எனப்படும் சேர்மங்கள் உள்ளன, இவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும் ஒரு வகை பைட்டோஈஸ்ட்ரோஜன் ஆகும். உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால் உங்கள் டயட்டில் சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்க்கலாம்.


Source link

Related posts

Leave a Comment