பறவை , விலங்குகளின் இளமைப் பெயர்கள்

பறவை , விலங்குகளிஇளமைப் பெயர்கள்

இந்தத் தொகுப்பில் சில பறவை மற்றும் விலங்குகளின் இளமை பெயர்களைக் காண்போம்.

அணில்குஞ்சு, குட்டி, பறழ், பிள்ளை
ஆடு குட்டி
எருமை கன்று
எலிகுஞ்சு, குட்டி
கமுகு கன்று, பிள்ளை
கரடி குட்டி, குடாவடி
காகம் குஞ்சு, பிள்ளை
கிளி குஞ்சு, பிள்ளை
கீரி குட்டி, பிள்ளை
குதிரை குட்டி
குரங்கு குட்டி, பறழ்
கோழி குஞ்சு
தவளை குஞ்சு, பேத்தை
தென்னை கன்று, பிள்ளை
நாய் குட்டி, குருளை
நெல் நாற்று
பயிர்கள் நாற்று
பலா கன்று
பனை வடலி
பாம்பு குட்டி
புலி குட்டி, குருளை
பூனை குட்டி, பறழ்
மா கன்று
மான் கன்று, குட்டி
மீன் குஞ்சு
யானைகன்று, களபம், போதகம்
வாழை கன்று
வேம்பு கன்று
புகையிலை நாற்று
சிங்கம்குட்டி, குருளை
ஆமை குஞ்சு
பசு கன்று
மூங்கில் கன்று
எலுமிச்சை கன்று
கலைமான் மறி
புள்ளிமான் மறி
குரங்கு பார்ப்பு
காட்டுப்பூனை குட்டி

Related posts