தமிழ் பொது அறிவு வினாக்கள்

தமிழ் பொது அறிவு வினா விடை
  • கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் – செங்கல்
  • பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு
  • தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி
  • தொண்டி யாருடைய துறைமுகம்  – சேர அரசர்கள்
  • முசிறி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்
  • சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் – கோவை, கேரளம்
  • சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர்
  • தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை
  • பந்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி
  • சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – வேலூர்
  • கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – திருநெல்வேலி
  • உறையூர் யாருடைய தலைநகரம் – சோழர்கள்
  • ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் – சோழர்
  • பண்டைய சோழர்களின் சின்னம் எது? புலி
  • சோழர்களின் துறைமுகம் – காவிரிபூம்பட்டினம்
  • சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் – செங்குட்டுவன்
  • இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
  • சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
  • சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
  • முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
  • இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
  • மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
  • இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் – தொல்காப்பியம்
  • சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
  • நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் – தொல்காப்பியம்
  • வஞ்சி யாருடைய தலைநகரம்  – சேர அரசர்கள்
  • பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
  • முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? –  அனிச்சம்.
  • இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது? – பஞ்சாப்
  • மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? – அயர்லாந்து
  • பென்சில் செய்ய உதவும் மரம் எது? – கோனிபெரஸ்
  • மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? – ரெயின் கேஜ்
  • முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது? – சிங்கப்பூர்
  • மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது? – கொல்லிமலை
  • தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது? – ஐதராபாத்
  • அமெரிக்க டாலர் நோட்டின் பெயர்  – கிரீன்பேக்
  • பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது? – மூளை
  • பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்? – புதோர்ஜி
  • சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது? – கால்சியம் கார்பனேட்
  • போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்? – ஜோனாஸ் சால்க்
  • தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? –  புதுடெல்லி
  • ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்? – ரிப்பன் பிரபு

Related posts