Doctor Vikatan: ஏழே நாள்களில் 10 கிலோ எடையைக் குறைக்கும் டயட் முறையை நம்பலாமா? | Can we trust a diet plan that promises to lose 10 kg in 7 days?

Doctor Vikatan: ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கலாம், 10 கிலோ குறைக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை..? உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைப்பது எந்த அளவுக்கு சாத்தியம். அதை எப்படி சாத்தியப்படுத்தலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்

ஷைனி சுரேந்திரன்

ஒரே வாரத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் உணவுமுறையை “க்ராஷ் டயட்’  (Crash diet) என்று  சொல்வோம். இப்படி கன்னாபின்னாவென டயட்டை பின்பற்றுவதன் மூலம் உடல்நல பிரச்னைகள் வரும். 


Source link

Related posts

Leave a Comment