மாறும் பருவநிலையை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 6 வழிகள்..!

பொதுவாக தடுப்பூசிகள் குறிப்பிட்ட நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், ஆரோக்கிய உணவுகள், வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கிய எடை, போதுமான தூக்கம், புகை மற்றும் மதுவை தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆயுர்வேத முறையானது நோய்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக பிரபல ஆயுர்வேத நிபுணர் சைதாலி கூறியுள்ளார். மேலும் இவர் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகள் பற்றியும் ஷேர் செய்திருக்கிறார். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 எளிய வழிகள் இங்கே:


Source link

Related posts

Leave a Comment