தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதை என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள்… அப்படி இருந்தால் எப்படி குறைப்பது.?

கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்வது? கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க, 20 வயதிலிருந்தே, ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை உடம்பில் சேத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், முக்கியமாக கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள். சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, பீட்சா பர்கர்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதில் கட்டுப்பாடு அவசியம். அவற்றிற்கு பதில் எப்போதும் ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, பருவகால பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதை அதிகரிக்கவும். வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம். பொரித்த உணவுகள், புகை மற்றும் மதுவை தவிர்ப்பதன் மூலமும் நல்ல கொலஸ்ட்ராலை நாம் அதிகரிக்கலாம். நல்ல கொலஸ்ட்ரால் குறைந்திருந்தால், மருத்துவர்களின் அறிவுரைப்படி சில மருந்துகளின் மூலம் அதை அதிகரிக்கவும் செய்யலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.


Source link

Related posts

Leave a Comment