சிறுநீரில் மோசமான வாடை தென்பட்டால் உஷார்… சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

சிஸ்டிடீஸ் என்றால் என்ன? சிறுநீர் பையில் அழற்சியை ஏற்படுத்தக் கூடிய சிறுநீர் பாதை தொற்றுக்குப் பெயர்தான் சிஸ்டிடீஸ் ஆகும். பொதுவாக சிறுநீர் கடந்து வரும் குழாயில் பாக்டீரியா கலப்பதன் காரணமாக இவ்வாறு நடைபெறுகிறது. பாலுறவின்போது இந்த பாக்டீரியா தொற்று ஏற்படலாம். கழிவறையை பயன்படுத்திய பின் பின்பக்கத்தில் இருந்து முன்பக்கமாக நோக்கி துடைப்பது, சிறுநீரக கல், கர்ப்பமாக இருப்பது, ஆண்களுக்கான விரைவீக்கம், பெண்களுக்கு நிகழும் மெனோபாஸ், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் போன்ற காரணங்களாலும் இது நிகழக் கூடும்.


Source link

Related posts

Leave a Comment