சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் 10 அறிகுறிகள்.. உடனே சிகிச்சை பெறாவிடில் ஆபத்து..!

வறண்ட மற்றும் அரிக்கும் சருமம் : உடலின் தேவையற்ற நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுவதுதான் ஆரோக்கியமான சிறுநீரகத்தின் வேலை. இந்த வேலை சரியாக நடந்தால் இரத்த சிவப்பணுக்கள் புதிதாக உருவாகும். எலும்பு ஆரோக்கியம் மேம்படும். அதோடு உடலின் மினரல் சத்துக்களின் தேக்கம் சீராக இருக்கும். இப்படி எதுவும் சரியான முறையில் நடக்காத போது அதன் எச்சரிக்கையாக சருமம் வறட்சியாவது, அரிப்பு மற்றும் சரும எரிச்சல் ஏற்படும். எலும்பு பாதிப்பு இருக்கும். அதோடு சிறுநீரக பாதிப்பு நீண்ட நாட்கள் இருப்பின் சரியான முறையில் ஊட்டச்சத்துக்களையும், மினரலையும் சமன் செய்ய முடியாமல் போகும்.


Source link

Related posts

Leave a Comment