க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்… எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

செரிஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்டின் நிறுவனரான பரிமல் ஷா பேசுகையில், கிரீன் டீ-யில் இருக்கும் EGCG மற்றும் காஃபின் ஒரு சக்திவாய்ந்த ஜோடியாக செயல்படுகின்றன. இவை ஒன்று சேர்ந்து கொழுப்பை ரத்த ஓட்டத்தில் திரட்டுவதில் கொழுப்பு செல்களுக்கு உதவுகின்றன என்கிறார். மொத்தத்தில் கிரீன் டீயில் உள்ள Catechins வளர்சிதை மாற்றம் மற்றும் ஃபேட் ஆக்ஸிடேஷனை அதிகரிக்கும் என கருதப்படுகிறது, இது எடையை குறைப்பதில் பங்களிக்கிறது.


Source link

Related posts

Leave a Comment