கோடைக்காலத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சிரமாமக உள்ளதா..? இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!

இதைப் பற்றி பேசிய மருத்துவர் ஒருவர் கூறுகையில், கோடையில் சூரியனின் வெப்பமானது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். குறிப்பாக இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்களுக்கும் இது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் அதிக வெப்பத்தினால் உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது இவையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.


Source link

Related posts

Leave a Comment