சூடான எண்ணையில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலமாக பல நன்மைகளை அடைய முடியும். அவற்றில் சிலவற்றை இந்தத் தொகுப்பில் காண்போம்

சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். இதனால் கூந்தலின் ஊட்டச்சத்து அழியாமல் பாதுகாக்க முடியும்.

கூந்தல் சூடான எண்ணையை உறிஞ்சு கொள்வதால் இரத்த ஓட்டம் முடிகால்களில் அதிகரித்து ஊட்டச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.

சூடான கூந்தல் மசாஜ் தரும் பயன்கள்:

சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலம் முடி உதிர்வை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும். எண்ணையை மசாஜ் செய்த பின்பு நீங்கள் விரும்பும் நேரம் வரை அப்படியே வைத்திருந்து, அதன் பின்னர் லேசான ஷாம்பு அல்லது சீகக்காய் கொண்டு முடியை அலச வேண்டும்.

சூடான எண்ணையை கூந்தல் உறிஞ்சுவதால் ஆயில் மசாஜ் செய்த உடனே தலைக்கு எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குளிர்ந்த எண்ணெய் உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தும்.

எண்ணையை வைத்தபின் சிறுது நேரமாகி விட்டால், எண்ணெய் உறிஞ்சப்பட்டு மசாஜ் செய்வதற்கு இதமாக இருக்காது. மீண்டும் சில துளிகள் எண்ணெய் விட்டு மசாஜ் செய்ய வேண்டும்.

இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

கூடுதலான பலன்கள் கிடைக்க தலையைச் சுற்றி ஒரு துண்டு கட்டி ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பூ அல்லது சீகைக்காய் வைத்து அலசவும்.

கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்த பின்பு அதை துண்டால் துடைக்க கூடாது.அப்படி செய்தால் முடி உதிர்வு அதிகமாகும்

Related posts