குடி போதையில் தகராறு, மூளைக்குள் சென்ற சாப்ஸ்டிக்கை… மருத்துவர்கள் அதிர்ச்சி! I Chopstick found inside human brain

வியட்நாமை சேர்ந்த 35 வயதான ஒருவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது மூளையில் சாப்ஸ்டிக் (chopstick) இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் சாப்ஸ்டிக் மூளையில் இருந்தது.

சாப்ஸ்டிக்

சாப்ஸ்டிக்

ஐந்து மாதங்களாகக் கடும் தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடியும் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த நபர். சி.டி ஸ்கேன் செய்த பிறகு, ’மூளையில் அரிதான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பிரச்னை’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால், எதனால் அந்தப் பிரச்னை என்பது பிடிபடவில்லை.


Source link

Related posts

Leave a Comment