எப்பேர்ப்பட்ட பல் வலியையும் போக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள்..!

பல்வலியானது பல் சொத்தை, பற்களில் ஏற்படும் தொற்று அல்லது ஈறு பிரச்சனை போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். அதே நேரத்தில் இரவில் நாம் தரையில் அல்லது மெத்தையில் படுக்கும் பொழுது, நமது தலையை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உணர்திறன் மிகுந்த பகுதிகளில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் பல்வலி தீவிரமாகிறது. இன்னும் சிலருக்கு இரவில் தூங்கும் போது, பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கலாம். இதன் காரணமாகவும் பல் வலி ஏற்படலாம்.


Source link

Related posts

Leave a Comment