எண்ணெய் கொப்புளங்கள் போல் வலியை ஏற்படுத்தும் ‘ஷிங்கிள்ஸ்’…யாருக்கு வரும்? I how to manage Shingles, a viral infection

சமீப காலமாக செய்தித்தாள், ரேடியா, டிவி என அனைத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “ஷிங்கிள்ஸ்’ (Shingles) பாதிக்கலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. ‘ஷிங்கிள்ஸ்’ என்றால் என்ன, அது பாதிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் உமாபதி.

“50 வயது கடந்தவர்களுக்கு ‘அக்கி’ என்ற சொல்லப்படும் சருமத்தில் உருவாகும் எரிச்சலுடன் கூடிய கொப்புளங்கள்தான் ‘ஷிங்கிள்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella zoster) என்ற வைரஸ் வகையினால் வரக்கூடிய நோய். வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை பெரும்பாலும் இந்தத் தொற்று பாதிக்கும்.


Source link

Related posts

Leave a Comment