இந்த நோய்கள் வர டாய்லெட்டில் செல்ஃபோன் பயன்படுத்துவதுதான் காரணமா..?

உணவு, உடை, குடிநீர் போல அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக செல்ஃபோன் மாறியிருக்கிறது. சாதாரணமாக ஒருவரை தொடர்பு கொள்வது முதல் பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்துவதை தாண்டி, இன்றைக்கு வணிக ரீதியிலான பயன்பாடுகள், அலுவலக தகவல் பரிமாற்றங்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சகலத்திற்கும் தேவையானதாக செல்ஃபோன் இருக்கிறது.


Source link

Related posts

Leave a Comment