சஷ்டி நாட்கள்- SHASHTI DATES – 2022

சஷ்டி விரத நாட்கள் 2022

சஷ்டி அல்லது சட்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி ஆகும்.இந்த நாள் முருகப்பெருமானை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் முருக பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மேலும் பக்தர்கள் முருகனை வணங்கும் நாள்.

DateDaySashti
January 07, 2022FridaySkanda Sashti
February 06, 2022SundaySkanda Sashti
March 08, 2022TuesdaySkanda Sashti
April 06, 2022WednesdaySkanda Sashti
May 06, 2022FridaySkanda Sashti
June 05, 2022SundaySkanda Sashti
July 04, 2022MondaySkanda Sashti
August 03, 2022WednesdaySkanda Sashti
September 01, 2022ThursdaySkanda Sashti
October 01, 2022SaturdaySkanda Sashti
October 30, 2022SundaySkanda Sashti
November 28, 2022MondaySoora Samharam
December 28, 2022WednesdaySubrahmanya Sashti

Related posts