ஏகாதசி நாட்கள்- Ekadasi DATES – 2022

Ekadasi Days 2022

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

DateDayStarting TimeEnding TimeEkadasi
13/01/2022Thursday04:49 PM, Jan 1207:32 PM, Jan 13Pausha Putrada Ekadashi
28/01/2022Friday02:16 AM, Jan 2811:35 PM, Jan 28Shattila Ekadashi
12/02/2022Saturday01:52 PM, Feb 1104:27 PM, Feb 12Jaya Ekadashi
26/02/2022Saturday10:39 AM, Feb 2608:12 AM, Feb 27Vijaya Ekadashi
27/02/2022Sunday10:39 AM, Feb 2608:12 AM, Feb 27Gauna Vijaya Ekadashi
14/03/2022Monday10:21 AM, Mar 1312:05 PM, Mar 14Amalaki Ekadashi
28/03/2022Monday06:04 PM, Mar 2704:15 PM, Mar 28Papmochani Ekadashi
12/04/2022Tuesday04:30 AM, Apr 1205:02 AM, Apr 13Kamada Ekadashi
13/04/2022Wednesday04:30 AM, Apr 1205:02 AM, Apr 13Vaishnava Kamada Ekadashi
26/04/2022Tuesday01:37 AM, Apr 2612:47 AM, Apr 27Varuthini Ekadashi
12/05/2022Thursday07:31 PM, May 1106:51 PM, May 12Mohini Ekadashi
26/05/2022Thursday10:32 AM, May 2510:54 AM, May 26Apara Ekadashi
10/06/2022Friday07:25 AM, Jun 1005:45 AM, Jun 11Nirjala Ekadashi
11/06/2022Saturday07:25 AM, Jun 1005:45 AM, Jun 11Nirjala Ekadashi
24/06/2022Friday09:41 PM, Jun 2311:12 PM, Jun 24Yogini Ekadashi
10/07/2022Sunday04:39 PM, Jul 0902:13 PM, Jul 10Devshayani Ekadashi
24/07/2022Sunday11:27 AM, Jul 2301:45 PM, Jul 24Kamika Ekadashi
08/08/2022Monday11:50 PM, Aug 0709:00 PM, Aug 08Shravana Putrada Ekadashi
23/08/2022Tuesday03:35 AM, Aug 2206:06 AM, Aug 23Aja Ekadashi
06/09/2022Tuesday05:54 AM, Sep 0603:04 AM, Sep 07Parsva Ekadashi
07/09/2022Wednesday05:54 AM, Sep 0603:04 AM, Sep 07Vaishnava Parsva Ekadashi
21/09/2022Wednesday09:26 PM, Sep 2011:34 PM, Sep 21Indira Ekadashi
06/10/2022Thursday12:00 PM, Oct 0509:40 AM, Oct 06Papankusha Ekadashi
21/10/2022Friday04:04 PM, Oct 2005:22 PM, Oct 21Rama Ekadashi
04/11/2022Friday07:30 PM, Nov 0306:08 PM, Nov 04Devutthana Ekadashi
20/11/2022Sunday10:29 AM, Nov 1910:41 AM, Nov 20Utpanna Ekadashi
03/12/2022Saturday05:39 AM, Dec 0305:34 AM, Dec 04Mokshada Ekadashi
04/12/2022Sunday05:39 AM, Dec 0305:34 AM, Dec 04Vaishnava Mokshada Ekadashi
19/12/2022Monday03:32 AM, Dec 1902:32 AM, Dec 20Saphala Ekadashi

Related posts