திருமூலர் அருளிய சிவ மூல மந்திரம்

திருமூலரின் சிவ மூல மந்திரம்

சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தைச் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் விலகும்.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ எண்ணச் சிவகதி தானே

இந்த மந்திரத்தை தினமும் மற்றும் சிவ வழிபாடு செய்யும் பொழுதும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts