பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் – ‘கோவிந்தா' கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் இக்கோயிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருக்ஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார்.


Source link

Related posts

Leave a Comment