Worried Your Phone’s Being Tapped Here Are the 7 Steps You Must Take To Reduce Risks in tamil | Phone Tapping: உங்க ஃபோன் ஒட்டுக் கேட்கப்படுவதை தடுக்கணுமா?

Phone Tapping: உங்களது செல்போன் மற்றவர்களால் ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க,  பின்பற்ற வேண்டிய 7 ஆலோசனகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இணைய வழி தாக்குதல்கள்: இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் பயனாளர்கள், மர்ம நபர்களால் இணையவழி தாக்குதலுக்கு ஆளாவதாக கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் எச்சரித்தது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் வடிவமைத்த பெகாசஸ் போன்ற வைரஸ்கள் கொண்டு, இணைய வழி தாக்குதல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் டிஜிட்டல் மயமான இந்த காலத்தில், தனிநபர்கள் தங்களது டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே நமது டிஜிட்டல் தரவுகள் குவிந்துள்ள, நமது ஃபோன்களை மற்றவர் ஒட்டுக்கேட்பதை தவிர்ப்பது எப்படி என்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  சீரான இடைவெளியில் ஃபோனை அப்டேட் செய்யுங்கள்: உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்கள் இரண்டிற்கும், ஆட்டோமேடிக் அப்டேட் மூலம், சமீபத்திய பாதுகாப்பு…

மேலும் படிக்க

Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா Spirulina எனப்படும் பாசி? | Does spirulina facepack improve skin health?

ஸ்பைருலினாவை முகத்துக்கான பேக்கில் பலவிதங்களில் பயன்படுத்தலாம். முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படக்கூடிய பூஞ்சைத் தொற்று பாதிப்புகளைச் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. இதன் ஆன்டிஃபங்கல் தன்மையின் காரணமாக, இது பலவித க்ரீம்களில் சேர்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு, நகச்சுற்றுக்கான க்ரீம்களில் ஸ்பைருலினா (Spirulina) சேர்க்கப்படுவதுண்டு. பொடுகுக்கான சிகிச்சையில், ஹேர்பேக்குடன் ஸ்பைருலினாவை கலந்து போடும்போது சீக்கிரமே நிவாரணம் கிடைக்கும்.  ஆன்டிஏஜிங் தன்மை கொண்டது என்பது இதன் இன்னொரு ஸ்பெஷல் தன்மை.  வயதாக, ஆக, நம் சருமத்தின் மீள்தன்மைக்கு காரணமான கொலாஜென் மற்றும் எலாஸ்டின் போன்றவை குறையத் தொடங்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் விழும். அடிக்கடி ஸ்பைருலினா (Spirulina) பேக் தடவும்போதும், அதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போதும், கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக வைத்திருக்கும்.  எனவே, இயற்கையான முறையில் சருமத்தின் கொலாஜெனை அதிகரிக்க, ஸ்பைருலினாவை வாய்வழியே சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.  வாய்வழி சப்ளிமென்ட்டாக  எடுக்க நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது. ஃபேஸ்பேக்காக போடும்முன்…

மேலும் படிக்க

சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக விருப்பம்: ப்ளூம்பெர்க் அறிக்கையில் தகவல் | Investors willing to invest in India than China Bloomberg report

புதுடெல்லி: ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள தரவுகளின்படி, இந்திய பங்குகள் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து மார்ச் வரையிலான காலத்தில் நிகர அளவில் 25 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன. அதேசமயம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு முதலீடு 5.3 பில்லியன் டாலர் அளவுக்கே இருந்தது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நடுத்தர மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிப்பு ஆகியவை பெருநிறுவனங்களின் அதிக லாபம் ஈட்டலுக்கு அச்சாரமாக விளங்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் வேகம், பணவீக்கம் குறைந்து வருவது ஆகியவற்றின் காரணமாகஇந்தியா மற்றும் ஜப்பான் பங்குச்சந்தைகளின் குறியீடு வரலாற்றுசாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கார்ப்பரேட் சீர்திருத்தநடவடிக்கைகளும் ஜப்பான் சந்தையின் ஏற்றத்துக்கு மிகவும் சாதகமாகியுள்ளது. சர்வதேச தர நிறுவனங்கள் வெளியிட்ட மதிப்பீடுகளின் எதிரொலியால் சீனாவின் சந்தை சரிவைசந்தித்துள்ளது. அதன்விளைவு,முதலீட்டாளர்கள் இந்திய – ஜப்பான்சந்தைகளை…

மேலும் படிக்க

Horoscope Today, 16 April, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today will be a day full of problems for you. If there was any discord in your house, it may arise again, leading to unrest in your mind. Overall, the day will be very profitable for the business class. People working may face some problems. You may experience some eye-related problems, which you should not ignore. If this happens, definitely seek medical advice. Helping a needy person will be beneficial for you. It would be better for the youth to avoid getting involved in the affairs of…

மேலும் படிக்க

Doctor Vikatan: அடிக்கடி தொடைகளில் ஏற்படும் வலி… Kidney பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு அடிக்கடி தொடைகளில் வலி ஏற்படுகிறது. தொடை வலி என்பது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. அது உண்மையா…. இந்த வலிக்கு என்ன காரணமாக இருக்கும்…. எப்படி மீள்வது? பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் Doctor Vikatan: எப்போதும் வழிந்தோடும் வியர்வை… மாத்திரை உதவுமா… தீர்வுதான் என்ன? உங்கள் தோழி சொன்னதுபோல சிறுநீரகத்திற்கும் தொடை வலிக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லை. சிறுநீரகம்,நமது நெஞ்சாங்கூட்டின் கீழே, முதுகுத்தண்டுவடத்திற்கு அருகில் இருபுறமும் உள்ளது. சிறுநீர்க் குழாயோ அங்கு  தொடங்கி  இடுப்பு எலும்புக்கூட்டினுள் உள்ள சிறுநீர்ப்பை வரை நீளும். எனவே, சிறுநீரகக் கல், சிறுநீரகம் தொடர்பான பிற  வலிகள் என்பவை பின் இடுப்பில் தொடங்கி பிறப்புறுப்பு வரை பரவலாம். தொடைப்பகுதி நம்…

மேலும் படிக்க

பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது; தங்கம் விலை ரூ.55,000 நெருங்கியது | gold rate touches 55000 rupees

சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து, ரூ.54,840 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, 2023 அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்ற அளவில் விற்பனையானது. இதன் பிறகு, இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. கடந்த மாதம் தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதன்படி, மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அப்போதிருந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது.…

மேலும் படிக்க

ஆரோக்கிய பானம் பட்டியலில் போர்ன்விட்டா நீக்கம்: மத்திய அரசு உத்தரவு | Deletion of Bournvita from health drink list union government

புதுடெல்லி: பால், தானியங்கள், மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் அல்லது ஆற்றல் பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நியைலில், மத்திய வணிக மற்றும் தொழில் துறை செயலாளர் ராஜேஷ் ரஞ்சன் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இ-காமர்ஸ் தளங்களில் போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்கள் ஆரோக்கிய பானம் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்திய உணவு சட்டங்களில் ஆரோக்கிய பானம் குறித்து தெளிவான வரையறை இல்லை. எனவே அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது இணைய தளங்களின் ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களின்…

மேலும் படிக்க

Horoscope Today, 15 April, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today will be a day of increase in your courage and bravery. If there was some bitterness going on in the relationships, they would improve. It would be better for you to consult senior family members before taking any financial decision. Disputes may arise between people in the workplace, which you will have to stay away from, otherwise, it will be harmful to you. Your seniors will be happy with you in the workplace. You can take your spouse out for an outing. If you do any…

மேலும் படிக்க

Weekly Horoscope, April 15 to April 21, 2024: Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says that this week will prove fruitful for Aries people. This week, luck will support you at every step. If you have been working on an action plan for a long time, you will get good results in it. Students who are preparing for exam competition may get some good news. During this time, you will be seen focusing your entire attention on your career and business. Due to this, you will also see good results. You will get support from both seniors and juniors in the workplace.…

மேலும் படிக்க

Sex & Pregnancy: யாரெல்லாம் கர்ப்பமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கக்கூடாது? காமத்துக்கு மரியாதை 159 | Kamathukku Mariyathai: Who should not have sex when pregnant?

தாம்பத்திய உறவு தொடர்பான சில சந்தேகங்கள் எல்லா காலங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதிலொரு முக்கியமான சந்தேகம், “மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா’ என்பதுதான். இந்த வாரம் இதற்கான விளக்கத்தைத்தான் சொல்லவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். ”கர்ப்ப கால செக்ஸ் பற்றிய நிறைய குழப்பங்கள் தம்பதிகள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் (முதல் டிரைமெஸ்டர்) வரை தாம்பத்திய உறவே வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் பெரும்பாலான தம்பதிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். காரணம், இந்த மாதங்களில் உறவு வைத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கிற கரு கலைந்துவிடுமோ என்கிற அச்சம். உண்மையில் இப்படி நிகழாது. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்பத்தில் கருவானது கண்ணுக்கே தெரியாத அளவில்தான் இருக்கும். டெஸ்ட் டியூப் பேபிக்கு முயற்சி செய்கையில், கண்ணுக்கே தெரியாத அக்கருவை மைக்ரோஸ்கோப் வழியாகத்தான் மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்தளவுக்குச் சிறிதான கரு,…

மேலும் படிக்க